இராஜ் இனது “சூடான இரவு”க்கு தீனி போட்ட Shermaine இவர் தான்.. (PHOTOS)
இராஜ் வீரரத்னவினது புதிய படைப்பான இசைக் காணொளியானது பெரும் பேசுபொருளாகவும் வாதமாகவும் மாறியுள்ளது என்றால் மிகையாகாது.. குறித்த காணொளியில் வரும் அரைநிர்வாண படப்பிடிப்பும், ஓரினச்சேர்க்கையினையும் இணைத்து படம்பிடிக்கப்பட்டுள்ளமையால் சமூகளவில் பெரும் விமர்சனத்திற்கும் குறித்த காணொளி...