நீதிமன்ற சட்டத்திலும் தில்லுமுல்லாடும் யோஷிதவும் காதலியும்..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி, கடந்த வாரம் மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார். அந்த விடயங்களை...