மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட...