Category : Coronavirus Outbreak

Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – 72 பேருக்கு உறுதியானது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது....
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது....
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – மேலும் 6 பேருக்கு உறுதியானது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இதுவரை 65 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில்...
Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்வணிகம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது....
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக...
Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனா மரண எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியது இத்தாலி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இத்தாலியில் 24 மணி நேரத்தில் மாத்திரம் 427 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு [UPDATE]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ்|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. —————————————————————–[UPDATE] கொரோனா...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் இருவர் அடையாளம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 243 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக...
Coronavirus Outbreakஉலக செய்திகள்

இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | இத்தாலி) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 475 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் 8 பேர் அடையாளம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர் இன்று (18) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்....
Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது....
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது....
Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கண்காணிப்பு முகாமாக பூஸ்ஸ இராணுவ முகாம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா என அறியப்பட்டுள்ள “கொவிட் – 19) வைரஸ் உலகளவில் பரவி வரும் நிலையில் நாட்டிற்கு வருகை தருவோரை தனிமைப்படுத்துவது தேசிய கடமை என்ற ரீதியில் கடற்படையினர்...
Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை எச்சந்தர்ப்பத்திலும் இழக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்....
Coronavirus Outbreakஉலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய ஒரு மாதம் தடை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | ஐரோப்பா) – கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய ஒரு மாதம் (30 நாட்களுக்கு) தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நோர்வே மற்றும்...