கோட்டாபயவுக்கு மாதாந்தம் 9.5 இலட்சம் செலவு : ஹிருணிக்கா குற்றச்சாட்டு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் தடுக்க முற்படுமாக இருந்தால், மீண்டும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நாட்டில் ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திரன்...