Category : விசேட செய்தி

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து பதவிகளை துறக்கத் தயார்” – மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதினால் அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய அகில இலங்கை மக்கள்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கோட்டா  ஒருபோதுமே வெல்லமாட்டார் – றிஷாட்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுஜன முன்னணி  வேட்பாளர் கோட்டா  ஒருபோதுமே  வெல்லமாட்டார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது

wpengine
(FASTNEWS|COLOMBO)- நேற்று(15) காலை 06 மணி முதல் இன்று(16) காலை 06 மணி நிறைவுடையும் வரையில் 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 05...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

JMI அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்கள் கைது

wpengine
(FASTNEWS|COLOMBO)  – இலங்கையில் தடைச்செய்யப்பட்ட அமைப்பான ஜமாஅத்தே மில்லது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் பயங்கரவாதி சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு 

wpengine
(FASTNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு(13) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்

wpengine
(FASTNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை சற்று முன்னர் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய நீதிமன்றினால் பிடியாணை

wpengine
(FASTNEWS| COLOMBO) – முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறப்பு மேல் நீதிமன்றினால் இன்று(09) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் விடுதலை

wpengine
(FASTNEWS | COLOMBO) – லிட்ரோ வாயு நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

wpengine
(FASTNEWS|COLOMBO) – முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் தனது 67 வது வயதில் காலமானார். சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய ஆளுநர்கள் இன்று(05) நியமனம்

wpengine
(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மத்திய மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநராக மைத்ரி குணரத்ன மற்றும் தென் மாகாண...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – பேரூந்து விபத்தில் 06 பேர் பலி 52 பேர் காயம்

wpengine
(FASTNEWS | COLOMBO) – வஸ்கடுவ பகுதியில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தனியார்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

wpengine
(FASTNEWS|COLOMBO ) – மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 05 வருட சிறை

wpengine
(FASTNEWS|COLOMBO) – ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 05 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியிருந்தார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

நிஸ்ஸங்க மற்றும் பாலித பெனாண்டோவுக்கு பிடியாணை

wpengine
(FASTNEWS | COLOMBO) – அவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

wpengine
(FASTNEWS | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் விவகாரம் தொடர்பில் குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மொனராகலைக்கும் பொலிஸ் கண்காணிப்பாளர் மஹிந்த திசாநாயக்க கிளிநொச்சிக்கும்...