மண்சரிவு எச்சரிக்கை புதுப்பிப்பு: பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர, கேகாலை மாவட்டத்தின் கேகாலை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட,...