Category : வணிகம்

வணிகம்

பெண் சாரதிகளுக்கும் கைக்கொடுக்கும் PickMe நிறுவனம்

wpengine
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் டக்ஸி கோரும் சேவையை உள்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய PickMe நிறுவனம் தனது மற்றுமொரு முயற்சியாக பெண்சாரதிகளுக்கும் கைகொடுக்க தீர்மானித்துள்ளது. பெண்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு PickMe நிறுவனம் பெண்...
வணிகம்

Mars and Snickers பிரபல சொக்கலேட் உண்பவர்கள் கவனத்திற்கு..

wpengine
பிரபல சொக்கலேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இலங்கை உள்ளிட்ட நாடுகளிற்கு விற்பனை செய்த, தமது தயாரிப்புக்களை மீளப்பெறவுள்ளன. மாஸ் மற்றும் ஸ்னிகர்ஸ் (Mars and Snickers) செக்கலேட்களையே இவ்வாறு மீளப் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த...
வணிகம்

முதலாம் தர கெபின்களை விருத்தி செய்துள்ள குவைத் எயார்வேஸ்

wpengine
தேசிய ரீதியில் மிகச்­சி­றந்த பங்­க­ளிப்­பு­களை வழங்கும் குவைத் எயார் வேஸ் புதி­தான பல அபிவிருத்தி  திட்­டங்­களை Boeing 777 விமானத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தவகையில் குறித்த விமா­னத்தில் பய­ணி­களின் நலன்­க­ருதி முதலாம் வகுப்பு அறை­களை உருவாக்கியுள்ளது....
வணிகம்

உறவுக்கான நினைவு

wpengine
கல்முனை கெமர்ஷல் வங்கியின் முகாமையாளராக பனி புரிந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஜனாப் ஜே.எம்.சித்தீக் அவர்களின் சேவையை பாராட்டி கல்முனையின் பிரபல பத்திரிகை விற்பனை முகவரான ஹனீபா ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளரான எ.எம்.ஹனீபா அவர்களினால்...
வணிகம்

சுற்றுலா பயணிகளின் இலங்கை வருகை அதிகரிப்பு

wpengine
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 24.3 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் ஒரு இலட்சத்த்து 94 ஆயிரத்து...
வணிகம்

Salary.lk ­த­ளத்தில் இலங்­கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விவ­ரங்கள்

wpengine
ஊழி­யர்கள் மற்றம் தொழி­லா­ளர்கள் மத்­தியில் தமது உரி­மைகள் மற்றும் கட­மைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்தும் வகையில் Salary.lk இணை­யத்­த­ளத்தில் இலங்­கையின் ஊழியர் சட்ட விதி­மு­றைகள் பற்­றிய விவ­ரங்கள் தமிழ் மற்றும் சிங்­கள மொழி பெயர்ப்­பு­களை...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கைக்கு கைகொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயார் நிலையில்

wpengine
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் உரிமைகள் தொடர்பில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் நாக்கோஆ சுவிட்ஸர்லாந்து...
வணிகம்

தாஜ் சமுத்­திராவின் உரி­மைத்­து­வம் கைமாறியது

wpengine
கொழும்பு தாஜ் சமுத்­திரா என்று அழைக்­கப்­படும் TAL லங்கா பீ.எல்.சீ இன் இரண்­டா­வது பெரிய பங்­கா­ள­ரான த இந்­தியன் ஹோட்டல்ஸ் கம்பனி லிமிடெட் தனது உரி­மைத்­து­வத்தை விற்­பனை செய்­துள்­ளது. கடந்த 6 ஆம் திகதி...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

வரித்திருத்தங்கள் நாளை முதல் அமுலில்

wpengine
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சில வரித் திருத்தங்கள் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேற்படி பெறுமதிசேர் வரி (VAT), என்.பீ.ரி (NBT) மற்றும் காணிகளுக்கான வரித்...
வணிகம்

இலங்கையில் ஹர்பஜன் சிங் முதலீட்டு

wpengine
இலங்கையில் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இந்திய கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து...
வணிகம்

DFCC வங்கியின் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் வடக்கிற்கும்

wpengine
யாழ்ப்­பாணம் மற்றும் வவு­னியா பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள இரண்டு பிர­தான வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு நோயா­ளி­களின் நலன் கருதி தேவை­யான தள­பா­டங்­களை சமீ­பத்தில் DFCC வங்கி வழங்­கி­யுள்­ளது. அதன்படி யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்கு முக்­கிய தேவை­யாக இருந்த 30 சக்­கர...
வணிகம்

கொழும்பு பங்கு சந்தை நேற்றைய தினமும் சரிவு.

wpengine
கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் நேற்றைய தினமும் சரிவு நிலையில் நிறைவடைந்தது. நேற்றைய நாள் முடிவின் போது அனைத்து பங்கு குறியீட்டெண் 6841 ஆக காணப்பட்டிருந்தது. மேலும் எஸ் என்ட் ஜீ ஸ்ரீ லங்கா...
வணிகம்

பாண் விலை அதிகரிக்கலாம் எச்சரிக்கை

wpengine
வெதுப்பக உற்பத்திகளுக்கு வரி சலுகைகளை அரசாங்கம் வழங்காத பட்சத்தில் எதிர்வரும் மாதத்திலிருந்து பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெதுப்பக உரிமையாளர்களின் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த...
வணிகம்

இலங்கையின் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

wpengine
இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த மூன்று வருட கால வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது. தேயிலை வர்த்தக அறிக்கை ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பன இதற்கு பிரதான...
வணிகம்

வலையமைப்பினை விஸ்தரிக்கும் ஏர்டெல்

wpengine
ஏர்டெல் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. தொலைத் தொடர்பு தகவல் பரிமாற்ற சேவைகளை மேம்படுத்த இந்த முதலீடுகளை மேற்கொள்கிறது. இதற்கு ‘புராஜெக்ட் லீப்’ என...