Category : வணிகம்

வணிகம்

முதலீட்டு சபை மூலம் வழங்கிய வரிச்சலுகை நீக்கம்!

wpengine
முதலீட்டு சபை மூலம் வரிச்சலுகை வழங்கப்படுவது இன்று செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளை பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார். இன்றைய...
வணிகம்

வாகனங்களின் விலையில், பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது..!

wpengine
வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரிய மாற்றங்கள் ஏற்படும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை...
வணிகம்

‘மொபைல் கேம் செலன்ஜ்’ போட்டியை அறிமுகம் செய்த முதலாவது உள்ளுர் வங்கி

wpengine
நடமாடும் கருவிகள் மூலமான விளையாட்டுக்களை கண்டுபிடிப்பவர்களை ஆதரவளிக்கும் வகையில் கொமர்ஷல் வங்கி ஒரு போட்டியை நடத்தி முடித்துள்ளது. இந்த விளையாட்டுக்களை விருத்தி செய்பவர்களின் படைப்பாக்கத் திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் Huawei நிறுவனத்துடன் பிரதமர் கலந்துரையாடல்

wpengine
இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் Huawei நிறுவனத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். Huawei நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையிலான குறித்த கலந்துரையாடலின் போது Huawei...
வணிகம்

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து

wpengine
சீனப் பிரதமர் லீ கொன் மற்றும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. குற்றவாளிகளை பரிமாற்றம் செய்து கொள்ளல், வர்த்தக மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு, தொழில்நுட்பு...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

ரூபாவின் பெறுமதி சற்றே உயர்வு

wpengine
கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தொடர் வீழ்ச்சி நேற்றைய தினம்(31) சற்று தேக்கப்பட்டுள்ளதுடன், ரூபாவின் பெறுமதியும் கூடியுள்ளது. மத்திய வங்கி பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டமை, பங்குச் சந்தை...
வணிகம்

வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

wpengine
இலங்கையில் வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை மின்சார உற்பத்திக்கு ஜப்பான் முதலீடு – ஹர்ஷ

wpengine
தேசிய மின்சார உற்பத்திக்கு 600 மெகாவோட்ஸ் மின்சாரத்தை வழங்கக்கூடிய மின்சார உற்பத்திக்கான முதலீடு ஒன்றை ஜப்பான், இலங்கையில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜப்பானில்...
வணிகம்

2016 கட்டடக்கலை கண்காட்சியில் Ceyoka வின் insulation மற்றும் water proofing தயாரிப்புகள்

wpengine
இலங்கையின் மாபெரும் மற்றும் புகழுக்குரிய கட்டடக்கலை தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் வருடாந்த கண்காட்சியான “Members’ Work & Trade Exhibition 2016” அண்மையில் நடைபெற்ற போது, நிர்மாணத்துறையில் கட்டடக்கலைஞர்களின் மூலமாக பயன்படுத்தப்படும் நவீன பொருட்கள் மற்றும்...
வணிகம்

தாம் இன்று வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிப்பு

wpengine
பெருந்தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தை தனது வருமானமாக நம்பி இருந்த தொழிலாளர்கள் இன்று வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழில் ரீதியாக மற்றும் வருமான ரீதியாக பாதிக்கப்படுபடும் பல்வேறுப்பட்ட தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு...
வணிகம்

வட்டக்கச்சியில் புதிய பால் குளிரூட்டல் நிலையத்தை திறந்துவைத்துள்ள நெஸ்லே

wpengine
இலங்கையில் தனியார் துறைமத்தியில் அதிகளவான பாலைக் கொள்வனவு செய்து வருகின்ற நெஸ்லே, பாலைக் கொள்வனவு செய்ததன் மூலமாக கிட்டத்தட்ட 20,000 உள்நாட்டுப் பாற்பண்ணையாளர்களுக்கு 3.6 பில்லியன் ரூபாதொகையைபங்களிப்பாக வழங்கியுள்ளது. இவ்வாறு சேகரித்த பாலை நெஸ்பிறே,மைலோ...
வணிகம்

JAT இன் புத்தாக்கமான தயாரிப்புகளில் புதிய உள்ளடக்கமாக Master Plaster அறிமுகம்

wpengine
இலங்கையின் மரத்தளபாடங்கள் மற்றும் மரவேலை மேற்பூச்சு வகைகளை விநியோகிப்பதில் இணையற்ற முன்னோடியான JAT ஹோல்டிங்ஸ், இலங்கையின் தொழிற்துறைச் சந்தையில் புரட்சிகரமான மற்றுமொரு தயாரிப்பான “Master Plaster” ஐ அறிமுகம் செய்துள்ளது. மதில் சுவர் ஒன்றை...
வணிகம்

சர்வதேச தர விருதுகள் 2016ல் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள BMICH

wpengine
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் (BMICH), அதன் வர்த்தக தரம் மற்றும் செயற்பாடுகளுக்காக இம்மாதம் இடம்பெறவுள்ள சென்சரி சர்வதேச தர ERA(CQE) விருதுகள் வழங்கும் நிகழ்வில் தங்கப் பிரிவில் விருதை வென்று சர்வதேச...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அமைச்சர் ரிஷாதின் முயற்சியில் அனுஷ்டிப்பு

wpengine
இலங்கையில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது எனவும், இம்மாதம் 14 – 20 ஆம் திகதி வரை இந்த நுகர்வோர் வாரத்தை நாடெங்கிலும் சிறப்பாகக் கொண்டாட தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கையின் மறுசீரமைப்புக்கு சிங்கப்பூர் உதவ முன்வந்துள்ளது

wpengine
இலங்கை அரசாங்கம் மறுசீரமைக்கப்பட்டுள்ளமையால் சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு முன்வரவுள்ளதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நேற்று திங்கட்கிழமை (29) தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சை மறுசீரமைப்பு செய்வதற்கான திறன் கட்டட...