ஹனியா படுகொலை – ஈரானில் இராணுவம், உளவுத்துறை அதிகாரிகள் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட டஜன் கணக்கானவர்களை ஈரான் தடுத்து வைத்துள்ளதாக...