Category : சூடான செய்திகள்

Featured posts

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றில் தொடர்ந்தும் அரசியலை முன்னெடுப்பேன் – மஹிந்த

wpengine
பாராளுமன்றம் சென்று தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த 2௦15 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அரசுக்கு பான் கி-மூனிடமிருந்து வாழ்த்து

wpengine
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி, நல்லாட்சி, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில் – நிதியமைச்சர்

wpengine
2015 பாராளுமன்றப் பொது தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்(19) காலை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு...
சூடான செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பலர் இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வி

wpengine
பியசேன கமகே (காலி), மஹிந்த சமரசிங்க (களுத்துறை), லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன (மாத்தறை), நிருபமா ராஜபக்‌ஷ (ஹம்பாந்தோட்டை), எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் (மட்டக்களப்பு) எம்.ஏ.எச்.அதாவுல்லா (திகாமடுள்ளை) ஜகத் புஷ்பகுமார (மொனராகலை) ஆகிய முன்னாள் அமைச்சர்களே இம்முறை...
சூடான செய்திகள்

தோல்வியை ஏற்றுக் கொண்டார் மஹிந்த: எம்பியாக செயற்படவும் விருப்பம்!

wpengine
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தோல்வியை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
சூடான செய்திகள்

கள்ளவாக்கு போடச் சென்ற ஒருவர் கைது- முல்லைத்தீவில் சம்பவம்

wpengine
இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலீஸ் பிரிவுக்குற்பட்ட ஹிஜ்ராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் கள்ள வாக்கு போடுவதற்கு முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என முள்ளியவளை பொலிஸார்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

wpengine
பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று  நுவரெலியா மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஹலன்...
சூடான செய்திகள்

வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு

wpengine
நாளை நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலையம் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­களில் வன்­முறைகளில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்­து­மாறு தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய பொலி­ஸா­ருக் கு கட்­டளை பிறப்­பித்­துள்ளார். எட்­டா­வது பாரா­ளு­மன்றத்...
சூடான செய்திகள்விசேட செய்தி

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 797 பேர் கைது

wpengine
தேர்தல் சட்டங்களை மீறிய 797 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதானவர்களில் 12 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள்...
சூடான செய்திகள்விசேட செய்தி

வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

wpengine
பொதுத் தேர்தலின் நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (16) காலை 7.30 இற்கு ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் தலைமையின் கீழ் வாக்குப்...
சூடான செய்திகள்

விசேட ரயில் சேவை

wpengine
மன்னார் மறைமாவட்டத்தின் புனித தலமான மடுத் திருத்தலத்தின் திருவிழா நாளை (15) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு மடு திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான விசேட ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம்...
சூடான செய்திகள்

அவதூறு ஏற்படும் வகையில் சுவரொட்டிகளை அச்சிட்ட 7 பேர் கைது

wpengine
கண்டி பிரதேசத்திலுள்ள அச்சகமொன்றில் திடீர் சோதனை நடத்திய பொலிஸார் அங்கிருந்த ஏழு பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். பிரதமருக்கு அவதூறு ஏற்படும் வகையில் அச்சிடப்பட்டிருந்த சுமார் 800 சுவரொட்டிகளையும் இதன்போது கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவின் பின் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

wpengine
தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர், தேர்தல் விதிகளை மீறி பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிடுகின்றார். தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு – பிரதித் தேர்தல் ஆணையாளர்

wpengine
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை(14) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நெற்களஞ்சியமாக மாறும் மஹிந்தரின் மத்தல விமான நிலையம்

wpengine
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும்...