கொக்கெய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொக்கெய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் பலம் பொருந்திய அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் தெளிவாக அவர் சாடியதும் ஹரின் பெர்னாண்டோவை...