சோபித தேரரின் இழப்பும், கேள்விக்குறியாகியுள்ள நல்லாட்சியும்
அமரர் சோபித தேரரின் வாழ்க்கை முற்றிலும் இலங்கை மக்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டான படிப்பினையாகும் . அனைவரும் அவரின் வாழ்வின் யதார்த்த பூர்வமான சேவைகளை உணர்ந்துகொண்டமையின் விளைவே இன்று இலங்கை வாழ் மக்களை...