Category : உலக செய்திகள்

உலக செய்திகள்

உக்ரைன் எண்ணெய் கிடங்கில் வெடிப்பு

wpengine
உக்ரைன் நாட்டு எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ, அருகில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான விமான தளத்திற்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவில் இருந்து, 30 கி.மீ., தொலைவில், இந்த எண்ணெய் கிடங்கு...
உலக செய்திகள்

பிரேசிலுக்கான தூதரை திரும்ப அழைக்கும் துருக்கி

wpengine
ஆர்மீனியர்களை துருக்கிய ஒட்டமன் பேரரசு “இனப் படுகொலை’ செய்ததாக பிரேசில் நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து அந்நாட்டுக்கான தனது தூதரை துருக்கி திரும்ப அழைத்துக் கொண்டது. இதுகுறித்து துருக்கி நாட்டின் வெளியுறவு அமைச்சக உயரதிகாரி...
உலக செய்திகள்

சீனாவில் துப்பாக்கிச்சூட்டில் 2 பொலிஸார் பலி ஐவர் காயம்

wpengine
வடக்கு சீனாவின் புறநகர் பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பொலிஸார் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர். ஹெபெய் மாகாணம், சனிங் கவுன்ட்டி, ஜிஷிபாவ் என்ற கிராமத்தில்...
உலக செய்திகள்

தென்கொரியாவுக்கு பயணிக்க ஹாங்காங் எச்சரிக்கை

wpengine
தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள மெர்ஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்தியகிழக்கு சுவாச பாதிப்பு நோயின் பரவல் காரணமாக ஹாங்காங் வாசிகள் யாரும் தென்கொரியாவுக்கு பயணிக்கக் கூடாது என்ற உச்சகட்ட பயண எச்சரிக்கையை ஹாங்...
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் வெடிகுண்டு மிரட்டல்

wpengine
அமெரிக்க அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (09) காலை பத்திரிகையாளர்கள் அறையில்,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉலக செய்திகள்

கரப்பான் பூச்சிற்கு பயந்த துருக்கி அதிபர்

wpengine
துருக்கியில் புதிதாக பதவியேற்ற அதிபர் ரெசிப் தய்யீப் ஏர்டோகன் புதிய அதிபர் மாளிகை ஒன்றை கட்டி வருவதற்குக் காரணம், பழைய அதிபர் மாளிகையில் ஏராளமான கரப்பான்பூச்சிகள் இருப்பதாகக் கூறியுள்ளார். அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக...
உலக செய்திகள்

ஐ.நா. UNIDAR அமைப்பின் தலைவராக இந்தியர் நியமனம்

wpengine
ஐ.நா.வின் பயிற்சி, ஆராய்ச்சி அமைப்பின் (UNIDAR) தலைவராக, இந்தியத் தூதரக மூத்த அதிகாரி நிகில் சேத் அவர்களை  ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ளார். அந்தப் பதவியை வகித்து வரும் அயர்லாந்தைச்...
உலக செய்திகள்

புவி வெப்பமடைதலை உடனடியாக தடுக்க வேண்டும் – ஜி7 உச்சிமாநாடு

wpengine
அதி வேகத்தில் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை உடனடியாக வரையறைக்குள் கொண்டு வரவேண்டும் என ஜேர்மனியில் நடைபெற்ற ஜி – 7 உச்சிமாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜி – 7 உச்சி மாநாடு ஜேர்மனியில் தொடங்கியது....
உலக செய்திகள்

அரபிக் கடலில் ‘அஷோபா’ புயல்

wpengine
அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது புயல் சின்னமாக உருமாறியுள்ளது. அதற்கு அஷோபா என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தப்...
உலக செய்திகள்

flybe விமானம் flybee விமானமாகிய ஆச்சரியம்

wpengine
ஒரே ஒரு தேனீயால் விமானமே தரையிறக்கப்பட்டுள்ள விநோத சம்பவம் பயணிகளிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து டப்ளின் நகருக்கு பிளைபி (Flybe) ஏர்லைன்’சின் BE384 பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

காஸாவின் வான் வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்

wpengine
காஸாவின் வான் வழித் தாக்குதலுக்கு பதிலை கொடுத்த இஸ்ரேல் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.முன்னதாக தெற்கு இஸ்ரேல் பகுதியை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2 வாரங்களில் 3 முறை...
உலக செய்திகள்

மலேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகிய நிலநடுக்கம்

wpengine
மலேசியாவின் பொர்னியோ தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. இதில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய சிகரமாக கருதப்படும் மலேசியாவின் கின்பாலு சிகரப் பகுதியில் இருந்த 11...
உலக செய்திகள்

‘மெர்ஸ்’ தொற்றும் கலங்கும் மத்திய கிழக்கும்

wpengine
‘மெர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு சுவாச பாதிப்பு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் தென்கொரியாவில் எழுநூற்றுக்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை இந்த நோய் தாக்கி மூன்று பேர் அங்கே...
உலக செய்திகள்

மலாலா தாக்குதலில் சந்தேகித்த எட்டுப் பேர் விடுதலை

wpengine
பாகிஸ்தான் நாட்டில் பெண் கல்வியை வலியுறுத்திய இளம்பெண் மலாலா மீது தாக்குதல் நடத்திய 10 பேரில் 8 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2012-ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து...
உலக செய்திகள்

விமான இருக்கையொன்றின் விலை ரூ. 20 லட்சம்

wpengine
மும்பையிலிருந்து ‘டல்லாஸ்’ செல்லும் லண்டன் “லுப்தான்சா” விமானத்தின் பிசினஸ் கிளாசில் பயணித்துக் கொண்டிருந்தார் விவேக் தல்வார். நீண்ட பயணம் என்பதால் ஹாயாக படுத்து தூங்க நினைத்தவர் சீட்டை கீழிறக்க முடியாமல் தவித்துள்ளார். தரையில் படுப்பது...