அவலத்தில் மியன்மார் தமிழர்கள் – தவிக்கும் பிஞ்சுகள்
மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் படும் துயரை விட, அங்குள்ள சிறுபான்மை தமிழர்கள், ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கி, சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர். அண்டை நாடுகளில் அடைக்கலம் புகும் ரோஹிங்யா மக்களுக்காவது, அகதிகள் என்ற...