Category : உலக செய்திகள்

உலக செய்திகள்

தென்கொரியாவைத் தொடர்ந்து தாய்லாந்துக்கு பரவிய மெர்ஸ்

wpengine
தென்கொரியாவை அடுத்து தாய்லாந்திலும் 175 பேருக்கு மெர்ஸ் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மெர்ஸ் என்ற வைரஸ் நோய் தென்கொரியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர்...
உலக செய்திகள்

பின்லேடனின் மரண சான்றிதழை அமெரிக்காவிடமிருந்து கோரிய மகன்

wpengine
சர்வதேச நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அமெரிக்காவிடம் அவரது மகன் அப்துல்லா பின்லேடன் இறப்பு சான்றிதழ் கேட்டு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். மேலும் இக்கடிதத்தை அவர்...
உலக செய்திகள்வணிகம்

“மூமென்ட்ஸ்” app ஐ அறிமுகப்படுத்தப் போவதில்லை – பேஸ்புக்

wpengine
புதிதாக வெளியிட்டுள்ள “மூமென்ட்ஸ்” என்கிற ஆப்பை (app), தற்போது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த போவதில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது. இப்புதிய அப்ளிகேஷனில் முகத்தோற்றத்தை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போனில் இருக்கும் கெமரா புகைப்பட...
உலக செய்திகள்

அமெரிக்காவில் முதன் முறையாக 10 டாலர் நோட்டில் பெண் உருவப்படம்

wpengine
அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக 10 டாலர் நோட்டில் பெண் உருவப்படம் அச்சிடப்பட உள்ளது.பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத்தந்த 19வது சட்ட திருத்தம் அமெரிக்க பார்லி’யில் 1920ல் நிறைவேறியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக்...
உலக செய்திகள்

பின்லேடனை அமெரிக்காவிடம் பாகிஸ்தானே ஒப்படைத்தது – செய்மார் ஹர்ஷ்

wpengine
அல்கொய்தா தலைவர் பின்லேடனை கடந்த 2011–ம் ஆண்டு அமெரிக்க கமாண்டோ படையினர் சுட்டுக் கொன்றனர். அபோதாபாத் நகரில் 3 மாடி கட்டிடத்தில் பின்லேடன் பதுங்கி இருந்ததாகவும்,இந்த தகவலை அறிந்த அமெரிக்க படையினர் அந்த இடத்தை...
உலக செய்திகள்

ஐ.நா. பொதுச் சபைக்கு புதிய தலைவராக மோகென்ஸ் லிக்கெட்டாப்ட்

wpengine
ஐ.நா. பொதுச் சபைக்கு புதிய தலைவராக டென்மார்க் நாட்டின் அரசியல்வாதி மோகென்ஸ் லிக்கெட்டாப்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பர் முதல் ஓராண்டுக்கு இவர் அப்பதவி வகிப்பார். லிக்கெட்டாப்ட் தற்போது டென்மார்க் நாடாளுமன்ற சபாநாயகராக உள்ளார்....
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் ஐ.எஸ். அமைப்பு தலையிடக்கூடாது – தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை

wpengine
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் ஐ.எஸ். அமைப்பு தலையிடக்கூடாது என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈராக், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பு தற்போது ஆப்கானிஸ்தானிலும் கால் பதித்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தான்...
உலக செய்திகள்

மியன்மாரைப் போன்று பாகிஸ்தானை ஆட்டங்காட்ட முடியாது – இந்தியாவுக்கு நாம் பதிலடி கொடுப்போம்

wpengine
“பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் இல்லை. தேவைப்பட்டால் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் அண்மையில் மியன்மார் எல்லைக்குள் புகுந்து...
உலக செய்திகள்வணிகம்

நுளம்புகளை பிடித்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

wpengine
கணனி மென்பொருள் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் ‘மைக்ரோசொப்ட்’ நிறுவனம் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வியத்தகு சாதனைகளையும் செய்து கால்தடம் பதித்து வருகின்றது. இந்நிறுவனத்தின் அதிபராக உள்ள பில் கேட்ஸ் அவரது மனைவி மெலின்டா...
உலக செய்திகள்

தென் கரோலினா தேவாலயத்தில் 9 பேரை பலி கொண்ட துப்பாகித் தாக்குதல்

wpengine
தென்  கரோலினா தேவாலயத்தில் பிராத்தனை செய்யும் நேரத்தில் போதுமக்களிடத்தே துப்பாக்கி ஏந்திய நிலையில் நபரொருவர் மேற்கொண்ட ஆயுததார சூட்டில் பொது மக்கள் 9 பேர் பலியாகினர். இது குறித்து சார்ல்ஸ்டன்  பொலிஸ்மா அதிபர் கிரெக்...
உலக செய்திகள்

முன்னாள் துருக்கிப் பிரதமர் டெமிரல் இறையடி

wpengine
கடந்த அரை நூற்றாண்டு காலமாக துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரதமரான சுலைமான் டெமிரல் இன்று (17) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 90. இதய செயலிழப்பு மற்றும் சுவாசக் குழாய்த்...
உலக செய்திகள்

சவூதி உட்பட குறிப்பிட்ட சில சர்வதேச நாடுகளில் வியாழன் நோன்பு

wpengine
முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பானது சர்வதேச ரீதியில் சவூதி அரேபியாவிற்கு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகுவதாக, சவூதி ரோயல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரமாலான் நோன்பின் தலைப்பிறையானது செவ்வாய்க்கிழமை காணாதவிடத்தே  இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்;...
உலக செய்திகள்

அடுத்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புஷ்ஷின் மகன்

wpengine
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் மகன் ஜெப் தொடங்கியுள்ளார். அவர் நேற்றைய தினமே வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல்...
உலக செய்திகள்

எகிப்தின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை

wpengine
பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, ஈரான் ஆகியவற்றுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மோர்ஸிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவக் குழுவின் தலைவரான கைரத் எல்-ஷதெர் உள்ளிட்ட அக்குழுவின்...