Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொற்றுக்குள்ளான மேலும் 63 நோயாளிகள் வீட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 63 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 445 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸி அணியுடனான வெற்றியின் பிற்பாடு மேத்யூஸ் கூறிய கதை இது தான்.

wpengine

புதிய முறையில் வாக்காளர் பெயர்பட்டியல்

wpengine

23 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் – 3 பிரதான நிறுவனங்கள் தள்ளாட்டம்..!

wpengine