Top Story 1உள்நாட்டு செய்திகள்

Budget : 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் நடத்தப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகள் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த புதன் கிழமை முதல் வரவு – செலவுத் திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வருகிறது.

அத்துடன் வரவு – செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறும்.

Related posts

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு..

wpengine

“ரொஷான் அண்ணாவை கவனமாக இருக்கச் சொல்லுங்கள், ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு எப்போது கொத்தும் என்று அவருக்கு தெரியாது” – நாமல்..!

wpengine