உள்நாட்டு செய்திகள்

BMW i8 ரக அதிசொகுசு வாகன விபத்து – உரிமையாளருக்கு விளக்கமறியல்…



தலங்கம, தலவத்துகொட பகுதியில் பாதையிலிருந்த இரு வாகனங்களுடன் மோதி தியவன்னா ஆற்றினுல் விழுந்திருந்து விபத்துக்குள்ளாகிய BMW i8 ரக அதிசொகுசு வாகனத்தின் உரிமையாளரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று(20) கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, தலங்கம பொலிஸாரால் நேற்று(19) கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலித்தவின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

wpengine

சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் டலஸ்…?

wpengine

கொட்டதெனியா சேயா விவகாரத்தில் கைதாகிய மாணவனின் மனித உரிமை மீறல் மனுவுக்கு ஆதரவாக நடவடிக்கை..

wpengine