கேளிக்கை

BIGG BOSS 2 இல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள்?



பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த சீசனுக்கான செலக்‌ஷன் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என யாஷிகா அவர் கூறியுள்ளார்.

மேலும் இதில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, பிரபல தொகுப்பாளினி DD, கலக்க போவது யாரு பாலா, நடிகை ரம்பா, சரவணன் மீனாட்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் ஆகியோர் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் உறுதியான தகவல்களை எதிர்பார்க்கலாம்

Related posts

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியமைக்கு எதிர்ப்பு…

wpengine

அனுஷ்காவை கேலி செய்வதை பொறுக்கமுடியாது – கோஹ்லி குமுறல்

wpengine

SEX பொம்மையுடன் வாழ்ந்து வரும் புகைப்பட கலைஞரின் உண்மைக் காதல்.. (Photos)

wpengine