உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

BIG Match இனை முன்னிட்டு கொழும்பில் பாரிய வாகன நெரிசல்


கொழும்பு நகரத்தினை மையப்படுத்திய பிரதான வீதியில் நிலவும் பெரும் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறிப்பாக பம்பலப்பிட்டி, கொள்ளுபிட்டி போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகன நெரிசலுக்கு, கொழும்பின் பிரபல கல்லூரிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் பிக் மெட்ச்சே முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

குறித்த கிரிக்கெட் தொடருக்காக ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்படும் வாகன தொடரணிகள் காரணமாகவே, குறித்த வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் இன்று(07) திறப்பு…

wpengine

உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆராய விசேட குழுக்கள் நாட்டிற்கு…

wpengine

மத்திய குழுவின் தீர்மானங்களுக்கு அடிபணிய மாட்டேன் – சாமர தசநாயக்க எம்.பி

wpengine