மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல்...