மியன்மார் விவகாரம் தொடர்பான சவுதியின் கலந்துரையாடலில் இலங்கைப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மக்கவுக்கு அருகாமையிலுள்ள அஞ்சும் ஹோட்டலில் இரவு 11.00 மணியளவில் சர்வதேச ரீதியான பிரமுகர்கள் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது மதீனா பல்கலைக் கழகத்தின் முதுமாணி கற்கைமாணவரான மௌலவி இபாம் தலைமையில்...