கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் , நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டீனர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் , இலங்கைக்கான நோர்வே தூதுவர் திருமதி மே-எலின் ஸ்டெனருடன் டிசம்பர் 20ம் திகதி அமைச்சகத்தில்...