Author : Azeem Kilabdeen

954 Posts - 0 Comments
Top Story 3உள்நாட்டு செய்திகள்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம், பாலாவி,...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்,...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை கிராமத்திற்கே கொண்டு வந்தோம்…! – கோட்டஹச்சி….

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அரசியலில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம், தேசிய மக்கள் சக்தியால் தற்போது கிராம மட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி கூறுகிறார். “இந்த கட்டத்தில்,...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : தௌிவுபடுத்தவும்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) வாழ்த்துச் செய்தி..!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “இறைதூதர் இப்றாஹிமின் பூமியில் சமாதானம் மலரட்டும்!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! ஏகத்துவ வேதங்களின் தந்தையான இறைதூதர் இப்றாஹிமின் தியாகங்களைச் செய்யாத வரைக்கும், சவால்களை வெற்றிகொள்ள...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

புனித ஹஜ் பெருநாள் இன்று

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (07) கொண்டாடுகின்றனர். இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைகூறும் வகையில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மெர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரயிலில் மோதி இளம் தம்பதி மரணம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கெக்கிராவை தெரிவத்தாட்சி அதிகாரிக்கு எதிராக தடை உத்தரவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமீபத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவை பிரதேச சபைக்கான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற இடங்களுக்கு பெண் உறுப்பினர்களை...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பௌசிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடர் முகாமைத்துவ அமைச்சராக பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொகுசு ஜீப் வாகனத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதன் மூலம், அப்போதைய அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் -19 வைரஸின் தற்போதைய நிலை குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமையை விளக்கி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இம்யூனோகுளோபுலின் மருந்து குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) இம்யூனோகுளோபுலின் மருந்து குறித்து வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவின் யையொப்பத்துடன்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று ஆரம்பம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன. கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக, பொது...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பெண் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச்...