எழுத்தாளர் கைது – பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹினட்டிகலவை அதுருகிரிய பொலிசார் கைது செய்தமை தொடர்பில், உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்....