Author : Azeem Kilabdeen

954 Posts - 0 Comments
Top Story 3உலக செய்திகள்வணிகம்

எலோன் மஸ்க் தனது பெயரை மாற்றிக் கொண்டார்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது சமூக வலைதளமான X இன் பெயரை “கெக்கியஸ் மாக்சிமஸ்” (Kekius Maximus) என மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இலஞ்ச மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் சக்தி என்ற...
உள்நாட்டு செய்திகள்

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு… 15. 2023 ஆம் ஆண்டின் 9...
Top Story 1உலக செய்திகள்

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதியை யுன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

குடும்பத்துடன் நாட்டை விட்டும் வெளியேறிய மனுஷ

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்திற்கு சென்று பின்னர் வேறு ஐரோப்பிய நாட்டிற்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான தீர்ப்பு வௌியானது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என...
உள்நாட்டு செய்திகள்

புதிய கடற்படைத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பானகொட தமது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றார். கடற்படைத் தலைமையகத்தில் இன்று (31) அவர்  கடமைகளை பொறுப்பேற்றார். இதேவேளை, இலங்கை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

டின் மீன் மீதான VAT வரியை குறைக்குமாறு கோரிக்கை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்குமாறு இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

“மைத்ரி காலத்தில் மக்களுக்கு எதற்கும் குறையிருக்கவில்லை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனது பாதுகாப்பு தொடர்பில் எந்த குறையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். நேற்று இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்....
உள்நாட்டு செய்திகள்

புதிய இராணுவத் தளபதி குறித்து வௌியான தகவல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார். இந்நிலையில்...
உள்நாட்டு செய்திகள்

பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

“கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டில் ஆரம்பம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...