மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மொத்த மின் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...