Author : News Editor

775 Posts - 0 Comments
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் 13 பேருக்கு கொவிட் தொற்று

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நேற்று (23) மேலும் 13 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொ.ப. ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பில் இன்று விவாதம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்!-பொன்சேகா

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்கத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா என தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரசியல் சூதாட்டத்தினை நிறுத்த வேண்டும்!- சாரதி ஹேரத்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.இது அரசியல் சூதாட்டம் எனவும்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மோசமான 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை?

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசியாவின் மிக மோசமான ஏழ்மையான 20 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.உலகின் பிரபலமான பொருளாதார ஆய்வு மற்றும் தகவல் இணையத்தளமான யாகூ பினான்ஸ் இணையத்தளம் இந்த தகவலை...
விளையாட்டு

‘களத்திலோ, வெளியிலோ எதுவானாலும் சிஎஸ்கே உடன்தான்’ – அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து தோனியின் பதில்!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்” என்று தோனி தெரிவித்துள்ளார்.குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

திருமலை சன்முகாவில் ஆசிரியைகள் ஹபாயா* அணியலாம் என இணக்கம் தெரிவித்தமை மகிழ்ச்சி இது நல்லிணக்கத்தின் சமிஞ்சையாகும் என்கிறார் இம்ரான் எம்.பி.

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜூலை 01 முதல் தாவரவியல் பூங்காக்கள் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 01 முதல் அமுலாகும் வகையில், இலங்கையிலுள்ள தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால்...
உலக செய்திகள்

நான் மீண்டும் கைதானாலும் அமைதியைப் பேணுங்கள்: இம்ரான் கான்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தான் மீண்டும் கைது செய்யப்பட்டாலும் தனது ஆதரவாளர்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதர் இம்ரான் கான்  கோரியுள்ளார். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜூன் 30-ம் திகதி முதல் புதிய மின் கட்டணம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக...
வணிகம்

15 நிமிடங்களுக்குள் திருத்தலாம் வாட்ஸ்அப் மெசேஜை எடிட் செய்யும் வசதி

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து உள்ளது. அதன் மூலம் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டால் திருத்தம் செய்ய...
உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவரால் ஆசிரியர் மீது தாக்குதல் : பம்பலப்பிட்டியில் சம்பவம்!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பம்பலப்பிட்டி பிரதேச பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வகுப்பு ஆசிரியர் ஒருவரை தாக்கியுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்கப்பட்டதாக கூறப்படும் ஆசிரியரும் மாணவரும்...
உலக செய்திகள்

ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பானின் ஹிரோஷிமா சென்றார் பிரதமர் மோடி. மாநாட்டின் இடையே ஜி7 நாடுகள் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து ஆலோசித்தார். ஹிரோஷிமா: வளர்ந்த...
உள்நாட்டு செய்திகள்

தனுஷ்க குணதிலக மீதான மூன்று பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

News Editor
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில்...