உள்நாட்டு செய்திகள்

AH1N1 வைரசுக்கு இணையாக நாடு முழுவதும் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல்…



இன்புளுவென்சா AH1N1 காய்ச்சலுக்கு இணையாக நாடு பூராகவும் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சின் பணிப்பாளர் நாயகம், சிறப்பு மருத்துவர் ஜயசுந்தர பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், இருமல், தடிமன் ஆகிய அறிகுறிகள் தென்படும் நோயாளர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என அவர் மேலும் கோரியுள்ளார்.

இந்த புதிய காய்ச்சல் தொடர்பில் சிறார்கள், கர்ப்பிணி தாய்மார், வயோதிபர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

(rizmira)

Related posts

பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் இடையே சந்திப்பு…

wpengine

விமல் வீரவங்சவின் பிணை மனு மீளவும் ஒத்திவைப்பு…

wpengine

183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி சுருண்டது..

wpengine