உள்நாட்டு செய்திகள்

A/L பெறுபேறுகள் நாளை மறுதினம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்தாண்டு நடைபெற்ற கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை நாளை மறுதினம் (05) வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மூன்று இலட்சம் பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன், இவர்களின் பெறுபேறுகளுக்கு அமைய எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தகுதியானவர்களை பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தெரிவுக்குழு முன் சாட்சியம் வழங்க ஜனாதிபதி இணக்கம்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகை கொடுப்பனவு அதிகரிப்பு..

wpengine

சில பகுதிகளில் 150மில்லிமீற்றர் அளவில் மழை

wpengine