ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

A/L பெறுபேறுகள் இம்மாதயிறுதியில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதயிறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.

Related posts

சினிமா பாணியில் திரு­ம­ணம்

wpengine

மைத்திரி மகிந்தவுடன் ஆப்பம் சாப்பிட்டு ஏப்பம்விட்ட நாள்

wpengine

ஈ.பி.டி.பியும் அரசுக்கு ஆதரவாம்..

wpengine