உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

A/L பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகிறது..



இவ்வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(27) நள்ளிரவு வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய முகவரியில் பார்வையிட முடியும் எனவும் அறிவித்துள்ளது.

#reeshma..

Related posts

04 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 1500 பேர் கைது

wpengine

மஹர கலவரம் : மேலும் மூவரின் உடல்கள் அரச செலவில் அடக்கம்

wpengine

மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் நிலை கவலைக்கிடம்…

wpengine