Top Story 1உள்நாட்டு செய்திகள்

A/L – தரம் 5 பரீட்சைகள் ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக பாடத்திட்டங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் நிறைவு செய்வது சவாலானது என்பதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

மாத்தறை – பெலியத்த ரயில் சேவையானது இன்னும் 04 மாதங்களில்…

wpengine

தேசிய லொத்தர் சபைக்கு புதிய விற்பனை முகவர்களை இணைத்துக் கொள்ள அரசு தீர்மானம்..

wpengine