ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மனைவி சொல்வதற்கு எல்லாம் ஆம் ஆம் கோசம் தான் – சங்கா மற்றும் முரளி


இந்திய கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டிருந்த சங்கக்கார மற்றும் முத்தையா ஆகியோருக்கு இடையே அபூர்வமான சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் அவர்கள் தெரிவித்ததாவது, தமது மனைவியரின் கருத்துக்கு எப்போதும் உடன்படுவதாகவும், அவ்வாறு இல்லாதவிடத்து பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் – சங்கா, உங்கள் மனைவி தெரிவித்திருந்தால், நீங்கள் ஒருபோதும் விவாதித்து வெற்றி மாட்டீர்கள் என்று..?

சங்கா – உங்களுக்கு உங்களது மனைவியுடன் வெற்றி பெறமுடியாது. அது நீங்கள் அறிந்துள்ள விடயமே…

முரளி – எப்போதும் மனைவிதான் பிரதானி..

சங்கா – ஆம், ஆம் மனைவிதான் பிரதானி…

முரளி – அவர்கள் கூறுவதற்கு ஆம் ஆம் கூறுவது தான் எமது வேலை…

குறித்த நேர்காணல்

Related posts

துதிபாடும் அரசியலுக்கு இடமில்லை!

wpengine

மாணவியின் உயிரை பறித்த ‘கேக்

wpengine

சச்சின் வைத்தியசாலையில் அனுமதி

wpengine