வணிகம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1000த்துக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளதுடன், நாளாந்தம் சுமார் 100 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக மேலும் கூறியுள்ளது.

Related posts

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

wpengine

தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிப்பு

wpengine

இலங்கைக்கு 1878 கோடி கடன் வழங்க உலக வங்கி இணக்கம்…

wpengine