Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையினுள் அவசர பாவனைக்காக ஸ்புட்னிக் V



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையினுள் அவசர பாவனைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V என்ற கொவிட் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் நிபுணர்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

Related posts

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முள்ளிவாய்க்காலில் அகழ்வுப் பணி நான்காவது நாளாக தொடர்கிறது..!

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine

புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் பதவியேற்பு

wpengine