உள்நாட்டு செய்திகள்

கொழும்பு துறைமுக மேற்கு முனையம் அபிவிருத்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை இன்று(02) அனுமதி வழங்கியுள்ளது.

35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு – காசா இஸ்ரேல் பற்றி பேசியது என்ன..?

wpengine

அரச அச்சு நடவடிக்கைகள் : அச்சக திணைக்களத்தில்

wpengine

அனுமதிப்பத்திரம் வழங்கும் காலம் நீடிப்பு

wpengine