கேளிக்கை

ஆலியா மாலைதீவுக்கு…



(ஃபாஸ்ட் நியூஸ் | மாலைதீவு) – பிரபல பொலிவூட் சினிமா நட்சத்திரம் ஆலியா பாட் தனது நெருங்கிய தோழிகள் மூவருடன் சில நாட்களுக்கு மாலைதீவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அவர் தனது தோழிகளுடன் கடற்கரையோரத்தில் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் இந்நாட்களில் இன்ஸ்டாகிராமில் வலம் வருகின்றது.

Related posts

பேபிக்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சமந்தா

wpengine

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை…

wpengine

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய வாரிசு…

wpengine