உள்நாட்டு செய்திகள்

தபால் கட்டணங்களில் விரைவில் திருத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்த யோசனையை எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்க, தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் நட்டத்தை குறைக்கும் வகையிலும் புதிய முறைமையை வகுக்கும் வகையிலும் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் இடை நிறுத்தம்..

wpengine

சதொச வழக்கு தொடர்பில் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை உத்தரவு!

wpengine

இன்று முதல் டி-20 சுருளுமா மேற்கிந்திய தீவுகள் அணி

wpengine