Top Story 1உள்நாட்டு செய்திகள்

​மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 27,018 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 17,622 பேருக்கும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 11,710 பேருக்கும் இவ்வாறு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய தலைமை

wpengine

அமெரிக்காவுக்கு வரும் கியூபா மக்களுக்கு ஓராண்டில் குடியுரிமை வழங்க ஒபாமா அறிவிப்பு…

wpengine