உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று(16) முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5,100 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, சிறைச்சாலை அதிகாரிகள் பயிற்சி பாடசாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts

காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

wpengine

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு…

wpengine