விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் சபை கோப் குழு முன்னிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் சபை இன்று(11) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபையின் 2017 – 2018 ஆம் நிதியாண்டுகளுக்கான கணக்காளர் நாயக அறிக்கை மற்றும் அதன் செயல்திறன் தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது.

Related posts

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வியினை அடுத்து ஆஸி அணியில் மாற்றங்கள்.

wpengine

டில்ஷானை வீழ்த்தியதை கொண்டாடிய மேற்கிந்திய தீவுகள் அணி

wpengine

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் போராடி வென்றது இலங்கை அணி… [PHOTOS]

wpengine