உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

   

Related posts

அர்ஜுன் அலோசியஸ் இற்கு அழுத்தம் கொடுக்க முடியாது..

wpengine

ரிப்கான் பதியுதீனுக்கு பிணையில் செல்ல அனுமதி

wpengine

யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

wpengine