விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சென்னையில் இடம்பெறும் போட்டியில் நாணயச்சு​ழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய நாள் ஆட்நேர நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களை பெற்றிருந்து.

இதற்கமைய, இந்தபொட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் அணித் தலைவர் Joe Root ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களை பெற்று துடுப்படுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிக்கெட் தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது…

wpengine

சந்திமாலின் பிறந்த தின களியாட்டத்தில் தனது கிரிக்கெட் ரகசியம் குறித்து கூறியது இதுதான்.

wpengine

பாகிஸ்தான் அல்லது இந்தியாவிற்கு உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கத் தடை…

wpengine