உள்நாட்டு செய்திகள்

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 1,869 பேர் குணமடைந்துள்ளனர்.

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்றுறுதியான 5,969 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

ரவி கருணாநாயக்காவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை – நாமல்  

wpengine

பெண்கள் உரிமைகள் அமைப்புகளுக்கு நிதியுதவி

wpengine

MCC ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படும்

wpengine