உள்நாட்டு செய்திகள்வணிகம்

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உற்பதிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

கோட்டா – ஐ.ம.சு.முன்னணி இடையே இன்று சந்திப்பு

wpengine

மேலும் 316 பேர் பூரணமாக குணம்

wpengine

தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் மெதகும்புர பகுதியில் போக்குவரத்து தடை..

wpengine