Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 18 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2,680 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

பெருந்தோட்ட சமூகத்தினருக்கு இணையவழி மருத்துவ சிகிச்சை சேவை!

News Editor

களுத்துறையில் சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – மற்றுமொரு சந்தேக நபர் கைது…

wpengine

ஓட்டமாவடி – மீராவோடை ஆற்றில் மிதந்த சடலம்!

Azeem Kilabdeen