உள்நாட்டு செய்திகள்

விமான நிலையங்கள் மீளவும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 21ஆம் திகதி முதல் சுகாதார நெறிமுறைகளுக்கு அமைவாக சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை விமான நிலையங்கள் திறக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

Related posts

உரங்களை அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து

wpengine

பாரவூர்தி விபத்துக்குள்ளானதில், தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்..

wpengine

நாளைய தினம்(15) வெப்பமான காலநிலை நிலவும்…

wpengine