Top Story 3உள்நாட்டு செய்திகள்

தரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் கல்வியாண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொவிட் நோயாளிகள் 175 பேர் குணம்

wpengine

உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு

wpengine

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இ.மி.ச விடுத்த கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரிப்பு..!

wpengine